560

560

Tamil Nadu promise ledger
560·20 Aug 2026·scheduled

Indian Medicine and Homoeopathy Dept notified M.D. (Yoga & Naturopathy) admissions for 2026-27.2026-2027 கல்வியாண்டிற்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கை அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டது.

On August 20, 2026, the Directorate of Indian Medicine and Homoeopathy announced online applications for M.D. (Yoga & Naturopathy) admissions for 2026-27 across 2 Government and 2 Self-Financing colleges, open from August 21 to September 3, 2026 via www.tnayushselection.org.20.08.2026 அன்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, 2026-2027 கல்வியாண்டிற்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பிற்கு 21.08.2026 முதல் 03.09.2026 வரை www.tnayushselection.org இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.
Content built by: Original (AI Extracted)
Press Release Content
Press Release No : 560 Date: 20.08.2026 PRESS RELEASE: NOTIFICATION FOR ADMISSION TO M.D. (YOGA & NATUROPATHY) MEDICAL DEGREE COURSE FOR THE ACADEMIC YEAR 2026-2027 Online applications are invited separately from the eligible candidates for admission to the M.D. (Yoga & Naturopathy) Postgraduate Medical Degree Course for the Academic Year 2026-2027 in the State of Tamil Nadu. Applications, Prospectus, etc. can be downloaded from www.tnayushselection.org. Applications will be accepted through online mode only. Name of the Course: M.D. (Yoga & Naturopathy) PG Medical Degree Course Duration of the Course: 3 years College Details: Government Yoga & Naturopathy Medical Colleges-02 and Self-Financing Yoga & Naturopathy Medical Colleges-02. Date of commencement of Online application Registration: 21.08.2026 Last date for Online application Registration: 03.09.2026 up to 05.00 P.M. Director, Indian Medicine and Homoeopathy. ************** Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 560 நாள்: 20.08.2026 செய்தி வெளியீடு 2026-2027-ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை அறிவிக்கை 2026-2027 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnayushselection.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவிக்கை நாள்: 21.08.2026 இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 03.09.2026 மாலை 5.00 மணி வரை இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை. ************ வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai