564

564

Tamil Nadu promise ledger
564·21 Aug 2026·governance

ICT Academy signed landmark MoUs with global IT giants and corporate CSR foundations to upskill youth in AI and advanced technology.தமிழ்நாட்டில் இளைஞர்களின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பத் திறனை மேம்படுத்த பன்னாட்டு நிறுவனங்களுடன் ICT அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

On August 20, 2026, ICT Academy exchanged strategic MoUs with Salesforce, MongoDB, Celonis, Qlik, HPE/Juniper, Infosys Foundation, IBM SkillsBuild, TCS, and others in the presence of the Minister for AI, IT & Digital Services, targeting hands-on tech training and CSR skilling across Tamil Nadu.20.08.2026 அன்று சென்னையில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா முன்னிலையில், ICT அகாடமி பல்வேறு முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் CSR அமைப்புகளுடன் திறன் மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டது.
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 564 Date: 21.08.2026 ICT Academy Exchanges MoUs with Global Technology Firms and Corporate CSR Foundations to Enhance Artificial Intelligence Talent in Tamil Nadu In the presence of the Hon'ble Minister for Artificial Intelligence, Information Technology and Digital Services Dr. Kumar. Ra on 20.08.2026 in Chennai, ICT Academy exchanged Memorandums of Understanding (MoUs) with multinational tech leaders and Corporate Social Responsibility (CSR) foundations to boost AI skills among youth and faculty across Tamil Nadu. Key Highlights of Partnerships: 1. Global Tech Partnerships: Salesforce, MongoDB, Celonis, Qlik, HPE Networking (Juniper Networks), ServiceNow, Snowflake, think-cell. 2. Corporate CSR Initiatives: Infosys Foundation, IBM SkillsBuild, TCS, Cyient Foundation, Cognizant Foundation India, SBI Foundation, Atos, Google India, ITC Infotech, Redington Foundation, Salcomp. Additional Chief Secretary / Chairman of ICT Academy Thiru Atul Anand, IAS, ELCOT MD Dr. K.P. Karthikeyan, IAS, and ICT Academy CEO Thiru V. Srikanth participated. *************** Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 564 நாள்: 21.08.2026 தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ICT அகாடமி, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா அவர்கள் முன்னிலையில் 20.08.2026 அன்று சென்னையில், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ICT அகாடமி பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் / ICT Academy தலைவர் திரு. அதுல் ஆனந்த், இ.ஆ.ப., எல்காட் நிர்வாக இயக்குநர் முனைவர் கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., முதன்மைச் செயல் அலுவலர் திரு. வெ. ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். *************** வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai