565

565

Tamil Nadu promise ledger
565·21 Aug 2026·governance

TNPCB conducted a national webinar on End-of-Life Vehicles recycling ahead of the 10th World Circular Economy Forum 2026.10-வது உலக வட்டப் பொருளாதார மன்ற மாநாட்டை முன்னிட்டு பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகன மறுசுழற்சி குறித்த கருத்தரங்கை TNPCB நடத்தியது.

On August 13, 2026, the Tamil Nadu Pollution Control Board conducted a webinar on 'Advancing End-of-Life Vehicles (ELV) Recycling and Resource Recovery' as a precursor to WCEF 2026 (Gandhinagar), engaging auto-sector stakeholders on scientific scrapping and circular economy.குஜராத்தில் நடைபெறவுள்ள 10-வது உலக வட்டப் பொருளாதார மன்ற (WCEF 2026) மாநாட்டின் முன்னோடி நிகழ்வாக, பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்களின் (ELV) மறுசுழற்சி மற்றும் வள மீட்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நடத்தியது.
Content built by: Original (AI Extracted)
Press Release Content
Press Release No : 565 Date: 21.08.2026 Press Release TNPCB conducts pre-event webinar ahead of 10th World Circular Economy Forum 2026 A webinar on "Advancing End-of-Life Vehicles (ELV) Recycling and Resource Recovery" was conducted by the Tamil Nadu Pollution Control Board (TNPCB) on 13 August 2026 as a pre-event activity in the lead-up to the 10th World Circular Economy Forum (WCEF 2026), scheduled to be held in Gandhinagar, Gujarat. The programme commenced with an inaugural address by the Member Secretary, TNPCB. The Chief Guest, Mr. Senthilkumaran V., Mahindra Research Valley, shared perspectives on sustainable ELV management and circular economy principles. Officials from CPCB, TNPCB, SPCBs, various departments of the Government of Tamil Nadu, industry representatives and subject experts participated in the webinar. ************* Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 565 நாள்: 21.08.2026 செய்தி வெளியீடு 10-வது உலக வட்டப் பொருளாதார மன்ற மாநாட்டை (WCEF 2026) முன்னிட்டு TNPCB நடத்திய முன்னோடி கருத்தரங்கம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள 10-வது உலக வட்டப் பொருளாதார மன்ற (WCEF 2026) மாநாட்டிற்கு முன்னோடியாக, "பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்களின் (ELV) மறுசுழற்சி மற்றும் வள மீட்பு முறைகளை மேம்படுத்துதல்" குறித்த தேசிய இணையவழி கருத்தரங்கை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) 13 ஆகஸ்ட் 2026 அன்று நடத்தியது. ************* வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai