566

566

Tamil Nadu promise ledger
566·21 Aug 2026·scheduled

EDII-TN announced a training program on 'Expanding Business to Government Through GeM' on September 2, 2026.GeM இணையவழி சந்தை மூலம் அரசுத்துறைகளுடன் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பயிற்சியை EDII-TN அறிவித்தது.

On August 21, 2026, EDII-TN announced a one-day training program on September 2, 2026 at Chennai, covering GeM vendor onboarding, catalog management, bidding, order processing, and Government e-Marketplace procedures.21.08.2026 அன்று தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), GeM இணையவழியாக அரசுத் துறைகளுடன் வணிகம் செய்வதற்கான ஒரு நாள் பயிற்சி 02.09.2026 அன்று சென்னை கிண்டியில் நடைபெறும் என அறிவித்தது.
Linked District(s)
Content built by: Original (AI Extracted)
Press Release Content
Press Release No : 566 Date: 21.08.2026 PRESS RELEASE Entrepreneurship Development and Innovation Institute "Expanding Business to Government Through GeM" Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Chennai is organizing a training programme on "Expanding Business to Government Through GeM" on 02.09.2026 (Time: 10.00 am to 5.00 pm) at EDII, Chennai – 600 032. Subjects covered: introduction to GeM, Seller/Service Provider onboarding, Vendor Assessment, Catalogue Creation, Bid participation, Order processing. Interested candidates (Male/Female) above 18 years of age with minimum 10th Std may apply. Pre-registration compulsory. For more information, please visit website www.editn.in. Phone: 8668102600 / 7806918309. *********** Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 566 நாள்: 21.08.2026 செய்தி வெளியீடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் GeM (Government e-Marketplace) வழியாக அரசுத் துறைகளுடன் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், GeM வழியாக அரசுத் துறைகளுடன் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பான பயிற்சி வரும் 02.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: www.editn.in / 8668102600, 7806918309. ************** வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai