568

568

Tamil Nadu promise ledger
568·21 Aug 2026·scheduled

EDII-TN announced a 3-day training on Herbal Soap & Bio-Enzyme Cosmetics Product Making from August 27 to 29, 2026.மூலிகை சோப்பு மற்றும் பயோ-என்சைம் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த 3 நாள் பயிற்சியை EDII-TN அறிவித்தது.

On August 21, 2026, EDII-TN scheduled a 3-day vocational training from August 27 to 29, 2026 at its Chennai campus on manufacturing herbal soaps, bio-enzyme shampoos, face washes, and serums.21.08.2026 அன்று தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, பயோ-என்சைம் ஷாம்பு மற்றும் ஃபேஸ் வாஷ் ஜெல் தயாரிப்பது குறித்த 3 நாள் தொழில் பயிற்சி 27.08.2026 முதல் 29.08.2026 வரை நடைபெறும் என அறிவித்தது.
Linked District(s)
Content built by: Original (AI Extracted)
Press Release Content
Press Release No : 568 Date: 21.08.2026 PRESS RELEASE Entrepreneurship Development and Innovation Institute "Herbal Soap Products (Bio-ENZYME) Making" Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing a training programme on "Herbal Soap Products (Bio-ENZYME) Making" on 27.08.2026 to 29.08.2026 (Time: 10.00 am to 5.00 pm) at EDII, Chennai – 600 032. Subjects covered include Coconut Oil Soap, Herbal Soap, Ayurvedic Soap, Bio-ENZYME Shampoo, Face wash Gel, Face packs, Hair Serum, etc., suitable for self-starting a business. Candidates above 18 years with minimum 10th standard pass are eligible. For details: www.editn.in / Phone: 8668102600 / 7806918309. ************** Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 568 நாள்: 21.08.2026 செய்தி வெளியீடு மூலிகை சோப்பு பொருட்கள் (பயோ-என்சைம்) தயாரித்தல் தொடர்பான பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை சோப்பு பொருட்கள் (பயோ-என்சைம்) தயாரித்தல் தொடர்பான பயிற்சி 27.08.2026 முதல் 29.08.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: www.editn.in / 8668102600 / 7806918309. *************** வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai