574

574

Tamil Nadu promise ledger
574·24 Aug 2026·scheduled

Training Department announced free coaching for TNPSC, SSC, IBPS, and RRB competitive exams at Sir Theagaraya and Presidency College campuses.TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா 6 மாத பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு பயிற்சித் துறை அறிவித்தது.

On August 24, 2026, the Training Department announced free 6-month offline coaching for TNPSC, SSC, IBPS, and RRB exams for 500 aspirants at Sir Theagaraya College (Old Washermenpet) and 300 at Presidency College (Chepauk), Chennai. Applications are accepted online via www.cecc.in from August 26 to September 16, 2026.24.08.2026 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரி (500 இடங்கள்) மற்றும் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி (300 இடங்கள்) வளாகங்களில் 6 மாத கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், 26.08.2026 முதல் 16.09.2026 வரை www.cecc.in வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Linked District(s)
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 574 Date: 24.08.2026 PRESS RELEASE Providing Coaching for TNPSC, SSC, IBPS, RRB, etc., Competitive Examinations for Educated Youth to Secure Employment Free coaching is provided to Tamil Nadu aspirants appearing for competitive examinations conducted by TNPSC, SSC, IBPS, and RRB at government competitive examination training centres located at Sir Theagaraya College campus, Old Washermenpet, Chennai (500 aspirants) and Presidency College campus, Chepauk, Chennai (300 aspirants). Online applications are invited for admission to these coaching batches. Classes will be held on weekdays from 2:00 PM to 5:00 PM for six months. Applicants must possess a minimum qualification of 10th standard pass and have completed 18 years of age as on 01-01-2026. Aspirants can apply through www.cecc.in from 26.08.2026 to 16.09.2026. For queries, contact: 044-25954905 / 044-28510537. Additional Chief Secretary / Head of Training Department. ************* Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 574 நாள்: 24.08.2026 செய்தி வெளியீடு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல் TNPSC மற்றும் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர். தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் சேர www.cecc.in என்ற இணையதள முகவரி வாயிலாக 26.08.2026 முதல் 16.09.2026 வரை விண்ணப்பிக்கலாம். தொலைபேசி எண்கள்: 044-25954905 மற்றும் 044-28510537. கூடுதல் தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறை தலைவர். ************* வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai