575

575

Tamil Nadu promise ledger
575·25 Aug 2026·governance

The Chief Minister paid tribute to DMDK Founder and former Leader of Opposition 'Captain' Vijayakanth on his birth anniversary.தேமுதிக நிறுவனத் தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழ் வணக்கம் செலுத்தினார்.

On August 25, 2026, the Chief Minister posted a commemorative tribute on social media honoring DMDK founder and former Tamil Nadu Legislative Assembly Leader of Opposition 'Captain' Vijayakanth on his birth anniversary, praising his humanitarian deeds, courage, and cinema legacy.25.08.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகழ் வணக்கம் செலுத்தினார்.
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 575 Date: 25.08.2026 Social Media Post of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru S. Joseph Vijay on the Birth Anniversary of DMDK Founder Leader 'Captain' Vijayakanth On the birth anniversary of 'Captain' Vijayakanth, former Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly and Founder-President of the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), who stood as an epitome of humaneness, courage, and selfless service, I pay my glorious tributes to him. Having carved a unique imprint in cinema and emerging as a political leader dedicated to public welfare, with immense affection and generosity towards the poor and underprivileged, may the fame of 'Puratchi Kalaignar' forever endure! **** Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 575 நாள்: 25.08.2026 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன். திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! **** வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai