580

580

Tamil Nadu promise ledger
580·26 Aug 2026·governance

The Chief Minister extended Milad-un-Nabi greetings to the Muslim community.மிலாது நபி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.

On August 26, 2026, the Chief Minister posted a message on social media conveying warm Milad-un-Nabi greetings celebrating the birth of Prophet Muhammad, emphasizing love, compassion for the needy, equality, and universal brotherhood.26.08.2026 அன்று இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த திருநாளான மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 580 Date: 26.08.2026 Social Media Post of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru S. Joseph Vijay Extending Greetings on Milad-un-Nabi On this auspicious day marking the birth of Prophet Muhammad, I extend my heartfelt Milad-un-Nabi greetings to all my beloved Muslim brothers and sisters! Following the noble tenets taught by Prophet Muhammad—to shower love on humanity, show compassion to the poor, and uphold equality and brotherhood among all—let us foster love and communal harmony in this world! On this blessed day, may happiness, health, and prosperity fill everyone's lives! ••••••••••••• Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 580 நாள்: 26.08.2026 மிலாது நபி திருநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்! மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்! இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! ••••••••••••• வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai