581

581

Tamil Nadu promise ledger
581·26 Aug 2026·governance

The Chief Minister conveyed hearty Onam festival greetings to the Malayali community worldwide.ஓணம் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மலையாள மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.

On August 26, 2026, the Chief Minister published a social media message greeting the global Malayali community on the harvest festival of Onam, wishing for happiness, harmony, and prosperity.26.08.2026 அன்று கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தனது மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 581 Date: 26.08.2026 Social Media Post of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru S. Joseph Vijay Extending Greetings on Onam Festival My hearty Onam greetings to all Malayali brethren living across the globe! On this auspicious harvest festival of Kerala, may love and happiness ever overflow in your homes and hearts! May your lives shine bright and colourful like the beautiful Athapookkalam flower carpets! May this festival of sharing affection, celebrating joy, and cherishing unity bring health and prosperity into everyone's lives! Ellavarkkum Hridhayam Niranjo Onasamsakal! •••••••• Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 581 நாள்: 26.08.2026 ஓணம் திருநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்! அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ. •••••••• வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai