Promises

Promises

Clean governance
In progressClean governance

SIPCOT & Industrial Estate Reform, Modernisation & Land Utilisationசிப்காட் மற்றும் தொழிற்பேட்டை சீர்திருத்தம், நவீனமயமாக்கல் மற்றும் நிலப் பயன்பாடு

all SIPCOT industrial estates statewide will be extensively modernised, with uninterrupted power, proper drinking water, and strong road links to cities and harbours; new SIPCOT parks set up in backward districts; farmland acquisition for SIPCOT limited to essential acreage only; all vacant SIPCOT land prioritised for production/commercial use, allotted with deadlines and fully utilised.தொழில் புரிவதை எளிதாக்கவும், ஏற்றுமதி திறனை மேம்படுத்தவும் தமிழகத்தின் அனைத்து சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காக்களையும் தமிழக வெற்றிக் கழக அரசு விரிவான முறையில் நவீனப்படுத்தும். இதன் மூலம் தடையில்லா மின்சாரம், சீரான குடிநீர் வசதி, நகரங்கள் மற்றும் துறைமுகங்களுடன் இணைக்கும் வலுவான சாலைக் கட்டமைப்பு வசதிகள் உறுதி செய்யப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் உருவாக்கப்படும்; அதே வேளையில், விவசாயிகளிடமிருந்து எக்கரணம் கொண்டும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்பது உறுதி செய்யப்படும். காலியாக உள்ள சிப்காட் நிலங்கள் அனைத்தும் உற்பத்தி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, காலக்கெடுவுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
Promised by: TVK
State-wide·16 Apr 2026
0submissions
0status changes
Stated cost
No deadline stated
Evidence strength
Thin
Status history
Evidence (0)
inbox
No evidence submitted yet
Be the first to link a news report or government order to this promise.
addSubmit evidence for this promise
Related Activities (4)
account_balance
3 Aug 2026·4 weeks ago

CM Joseph Vijay inspects Saint-Gobain glass and Renault car plants at Sriperumbudur SIPCOTஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் செயின்ட்-கோபென் கண்ணாடி, ரெனால்ட் கார் தொழிற்சாலைகளை ஆய்வு

#chief-minister#district:chennai#governance#inspection#person:joseph-vijay-thiru-c-#press-release#sipcot
linkDirectorate of Information and Public Relations (DIPR), Chennaiarrow_forwardView all
account_balance
24 Jun 2026·10 weeks ago

Industries Minister Reviews SIPCOT Infrastructure, Safety Complianceசிப்காட் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு கடைபிடிப்பு குறித்து ஆய்வு நடத்திய தொழில்துறை அமைச்சர்

#dept:industries-investment-promotion#district:virudhunagar#governance#industries#person:keerthana-selvi-s-#press-release#review-meeting#sipcot
linkDirectorate of Information and Public Relations (DIPR), Chennaiarrow_forwardView all
account_balance
26 May 2026·14 weeks ago

Industries Minister Keerthana inspects Manapparai SIPCOT park, mega food park in Trichyமணப்பாறை சிப்காட் தொழில்பூங்கா, மெகா உணவுப் பூங்காவை ஆய்வு செய்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா

#sipcot#industrial-park#investment-promotion#industries#employment-generation
linkDirectorate of Information and Public Relations (DIPR), Chennaiarrow_forwardView all
account_balance
18 May 2026·15 weeks ago

Industries Minister Keerthana Reviews TIDCO, Guidance Tamil Nadu and SIPCOT ProjectsTIDCO, Guidance Tamil Nadu, SIPCOT திட்டங்களை ஆய்வு செய்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா

#industries#investment-promotion#tidco#sipcot#review-meeting#virudhunagar#skill-development
linkDirectorate of Information and Public Relations (DIPR), Chennaiarrow_forwardView all
Related promises
In progressClean governance
Space Technology Investment (Kulasekarapattinam)
with ISRO's new launch site coming up in Kulasekarapattinam, Thoothukudi, the Thoothukudi-Tirunelveli belt declared India's first special space-technology investment region with a decade of tax exemption for investors; government-built space-research testing centres available to entrepreneurs at subsidised rates; annual state funding for 10 engineering students to design small satellites.
0 submissions·0 status changes·10-year tax exemption
PendingClean governance
Tourist safety
certified operators, coastal lifeguards, tourist police, 24/7 help centres.
0 submissions·0 status changes
PendingClean governance
Old Pension Scheme Restoration
Reconsider reinstating the full Old Pension Scheme in place of the guaranteed-pension scheme.
0 submissions·0 status changes